பெரம்பலூர்: பெருந்துறை ஏலம்: 3.36 கோடிக்கு கொப்பரை விற்பனை - விவசாயிகள் மகிழ்ச்சி
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் நடைபெற்ற கொப்பரை ஏலத்தில், 2.40 லட்சம் கிலோ கொப்பரை ரூ.3.36 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை இந்த காணொளியில் பாருங்கள்.