திருவெறும்பூர்: திருவரம்பூர்: கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழாவை தொடங்கி வைத்த எம்எல்ஏ நவல்பட்டு விஜி
திருவரம்பூரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் நடைபெற்ற கர்ப்பிணி பெண்களுக்கான வளைகாப்பு விழாவை எம்எல்ஏ நவல்பட்டு விஜி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில் அரசு அதிகாரிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.