சேரன்மகாதேவி: அக்டோபர் 22: கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் மின்தடை - முழு விவரம்
கல்லிடைக்குறிச்சி கோட்டத்திற்கு உட்பட்ட கரிசல்பட்டி மற்றும் சேரன்மகாதேவி துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக அக்டோபர் 22 அன்று காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. கோவிந்தபேரி, சேரன்மகாதேவி, பத்தமடை உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை இருக்கும்.