செங்கம்: மேல் செங்கம் ஊராட்சியில் கிராம சபா கூட்டம்: விழிப்புணர்வு தேவை என கோரிக்கை
திருவண்ணாமலை மாவட்டம் மேல் செங்கம் ஊராட்சியில் இன்று நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.