வேலூர்: வேலூர் அரசு மருத்துவமனை விழாவில் பரபரப்பு: செய்தியாளர்கள் முற்றுகையால் பதற்றம்!
வேலூரில் அரசு விழாவின் போது செய்தியாளர்களை வெளியேறச் சொன்னதால் எழுந்த மோதல்! ஆட்சியர் காரை முற்றுகையிட்டு செய்தியாளர்கள் போராட்டம். மறுபுறம் பெண்ட்லேண்ட் மருத்துவமனையின் அவல நிலை குறித்து பொதுமக்கள் புகார்.