ஓட்டப்பிடாரம்: செவல்குளம் அருகே நடிகர் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து பலி
திருநெல்வேலி பேட்டை குளம் பகுதியைச் சார்ந்தவர் ராஜ் இவர் கிராக்கி விதியின் மூன்று உயிர் மூச்சு ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் இவரது மனைவி ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூரில் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார் இவர் தூத்துக்குடியில் இருந்து புதியம்புத்தூர் வழியாக ஓசனத்து நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பொழுது செவல் குளம் அருகே வந்த பொழுது நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார் இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார் இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்கு பதிவு