திருவண்ணாமலை: திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நாற்று நட்டு நூதன போராட்டம்
திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தேங்கிய மழைநீரால் சேறும் சகதியுமாக மாறியுள்ள நிலையில், அங்குள்ள குழிகளில் பொதுமக்கள் நாற்று நட்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.