தருமபுரி: தருமபுரி உழவர் சந்தை: இன்றைய காய்கறி மற்றும் பழங்களின் விலை நிலவரம்
தருமபுரி உழவர் சந்தையில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை நிலவரத்தை இந்த வீடியோவில் தெரிந்து கொள்ளுங்கள். தக்காளி, வெங்காயம், இஞ்சி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை விபரம் இதோ.