தருமபுரி: இலளிகம் கிராம சபை கூட்டம்: குடிநீர் வசதி மேம்படுத்த அதிரடி தீர்மானம்
தருமபுரி மாவட்டம் இலளிகம் கிராம ஊராட்சி சபைக் கூட்டத்தில் 13.16 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குடிநீர் குழாய்களில் மோட்டார் அகற்றம் மற்றும் புதிய குடிநீர் தேக்க தொட்டிகள் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.