தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிறந்தநாளை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவில் மதிமுக ராயபுரம் பகுதி செயலாளர் ஏற்பாட்டில் வைகோவின் 82 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரம் பேர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இதனை மாவட்ட செயலாளர் ஜீவன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வழங்கினார் இந்நிகழ்வில் தொழிலாளர் அணி செயலாளர் ஆறுமுகம் பகுதி தலைவர் ராமநாதன் பித்தளை செல்வம் பகுதி செயலாளர் தொண்டரணி ஜானகிராமன் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் வட்டச் செயலாளர்கள் பங்கேற்பு.