மதுரை கிழக்கு: மதுரை: வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட 80 வயது மூதாட்டி! காவல் ஆணையர் அலுவலகத்தில் தஞ்சம்
மதுரை கூடல்புதூர் பகுதியில் வீட்டின் உரிமையாளர் பொருட்களை வெளியே வீசியதால், 80 வயது மூதாட்டி மருதம்மாள் மற்றும் அவரது மகள் காவல் ஆணையர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். காவல் துறையின் அலட்சியத்தைக் கண்டித்து அவர்கள் அங்கேயே தங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.