ஒசூர் அருகே ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்தை டிராக்டரின் அடியில் சிக்கி தலைநசுங்கி உயிரிழந்த கல்லூரி மாணவன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பட்டவரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த முனிராஜ் என்பவரது மகன் ரகு(19) என்பவர் தனியார் கல்லூரியில் டிப்ளமோ முதலாமாண்டு படித்து வந்தநிலையில் விவசாய பணிக்காக ரகு நேற்று முன்தினம் டிராக்டரை இயக்கி சென்றபோது பாகலூர் அருகே சேட்டிலைட் ரிங்ரோடு சாலை, அச்சந்