திருப்பத்தூர்: எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது திராவிட மாடல் ஆட்சி என கோவிந்தாபுரம் பகுதியில் எம்எல்ஏ நல்லதம்பி பெருமிதம்
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் சின்னகசிநாயக்கன்பட்டி ஊராட்சி கோவிந்தாபுரம் பகுதியில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் 43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிக்கு இன்று பூமி பூஜை நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்.