தண்டையார்பேட்டை: புது வண்ணாரப்பேட்டை பகுதியில் இருதரப்பினரிடம் மோதலில் ஒருவர் காயமடைந்தார் இதனை அடுத்து இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு
வண்ணாரப்பேட்டை குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் தனுஷ் இவருடைய தாயார் கலைச்செல்வி முத்து சாண்டல் இவர்களது பக்கத்து வீட்டில் வசிக்கும் சரவணன் சீனிவாசன் மணிகண்டன் பிரவீன் சேகர் ஆகியோருக்கும் போதையில் ஒருவர் ஒருவர் தாக்கிக் கொண்டனர் சம்பவ இடத்திற்கு வந்த வண்ணாரப்பேட்டை போலீசார் கண்டித்து அவர்களை வேறு இடத்துக்கு அனுப்பி வைத்தனர் இந்நிலையில் புது வண்ணாரப்பேட்டை பகுதியில் இருவரும் மோதிக் கொண்டதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரை கைது செய்தனர்.