எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு படகுகளை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடிக்கரையில் மீன்பிடி சீசன் நடைபெற்று வருகிறது. அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை நடைபெறும் இந்த மீன்பிடி சீசனை ஒட்