Public App Logo
Jansamasya
News
पुलिस
Maharashtra
बॉलीवुड
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
Congress
Modi
Delhi
Viral
Rajasthan
Bollywood
दिल्ली
Patna
Breakingnews
Madhya_pradesh
अनिल
Cm
Nsui
Pmmodi
Rahulgandhi
यूपी
कानपुर
Pm
Uttarpradesh

திண்டுக்கல் கிழக்கு: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல் நிலை சரிபார்ப்பு பணி நடைபெற்றது

திண்டுக்கல் மாவட்டத் தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் 7 சட்டமன்ற தொகுதிக்குரிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல் நிலை சரிபார்ப்பு பணி நடைபெற்றது , அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் இயந்திரங்கள் வைப்பறை திறக்கப்பட்டது, இப்பணிக்கு பெல் பொறியாளர்கள் சரிபார்ப்பு பணிக்கு வந்துள்ளனர் மற்றும் கூடுதலாக வருவாய்த்துறையை சேர்ந்த தேர்தல் தொடர்பான அலுவலர்களும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர் இப்பணி தினமும் காலை 9 மணி முதல் 7 மணி வரை நடைபெறும்.

MORE NEWS

திண்டுக்கல் கிழக்கு: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல் நிலை சரிபார்ப்பு பணி நடைபெற்றது - Dindigul East News