துறையூர்: எம்எல்ஏ யார் என்றே தெரியாது! துறையூரில் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் - வைரல் வீடியோ
திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதி பச்சைமலை பகுதியில் அடிப்படை வசதிகள் கோரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தங்களுக்கு எம்எல்ஏ யார் என்று கூட தெரியாது என மக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.