விளவங்கோடு: குழித்துறை அரசு மருத்துவமனையில் 9 மருத்துவர்கள் இடமாற்றம்: பாஜக போராட்டம்
குழித்துறை தாலுக்கா மருத்துவமனையில் இருந்து 9 மருத்துவர்களை இடமாற்றம் செய்யும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக மேற்கு மாவட்ட தலைவர் ஆர்.டி. சுரேஷ் தலைமையில் மருத்துவமனை முன் கண்டன போராட்டம் நடைபெற்றது. நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டங்களை தீவிரப்படுத்த போவதாக அறிவித்துள்ளனர்.