ஆம்பூர்: ரயில்நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மதிய அரசுக்கு எதிராக கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்
ஆம்பூர் ரயில் நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மத்திய அரசுக்கு எதிராக கருப்புகொடி ஏந்தி இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் எஈடுபட்டனர். மேலும் இதில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்