மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலானகுழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் நலன் தொடர்புடைய துறைகளுக்கான ஆய்வுக் கூட்டம்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் நலன் தொடர்புடைய துறைகளுக்கான ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் புதுக்கோட்டை விஜயா  தலைமையில் , உறுப்பினர்கள் உஷா நந்தினி , செல்வேந்திரன்  மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் ,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின்  ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குழந்தைகள் நலன் தொடர்புடைய துறைகளான பள்ளி கல்வித்த