Public App Logo
Jansamasya
News
���ुलिस
Bjp
National
Bihar
���ीजेपी
Uttar_pradesh
Congress
Modi
Delhi
Viral
Jharkhand
���िल्ली
���िरफ्तार
Breakingnews
Madhya_pradesh
Pmmodi
Rahulgandhi
Haryana
Uttarpradesh
Jdu
Sambalpur
Cyclone
���ादी
Crimenews
Bareilly
Bcci
���प
Agra
No video available

பண்ருட்டி: மத்திய அரசை கண்டித்து சிஐடியு ஒருங்கிணைப்பு குழு சார்பில் 4 முனை சந்திப்பில் சாலை மறியல், 100க்கும் மேற்பட்டோர் கைது

Panruti, Cuddalore | Feb 16, 2024
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும், மின்சார சட்ட திருத்த மசோதா 2022ஐ திரும்ப பெற வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பண்ருட்டி 4 முனை சந்திப்பில் சாலை மறியல் போராட்டம். இந்த மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது.
பண்ருட்டி: மத்திய அரசை கண்டித்து சிஐடியு ஒருங்கிணைப்பு குழு சார்பில் 4 முனை சந்திப்பில் சாலை மறியல், 100க்கும் மேற்பட்டோர் கைது - Panruti News