நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ர
வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர், சாலை விபத்தில் மரணம். சி.சி.டி.வி காட்சி
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர், சாலை விபத்தில் மரணம் M.ஜெயபாலன் . அவர்கள் இன்று (07.04.2024) தேர்தல் பயிற்சி சேந்தமங்கலத்தில் முடித்துக் கொண்டு நாமக்கல் வரும்பொழுது வேட்டாம்பாடியில் நடைபெற்ற விபத்தில் அகால மரணம் அடைந்தார்