திருவண்ணாமலை: நிச்சயதார்த்தம் முடிந்த 2 நாளில் வாலிபர் தற்கொலை: அதிர்ச்சியில் குடும்பம்!
செங்கல்பட்டு அருகே நிச்சயதார்த்தம் முடிந்த 2 நாட்களில் வாலிபர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து செங்கல்பட்டு ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.