பெரம்பலூர்: வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு - பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் சீரமைப்பு தொடர்பாக அரசியல் கட்சியினருடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. மறுசீரமைப்பு செய்யப்பட்ட வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தங்கள் ஆட்சேபனைகளை அக்டோபர் 25-க்குள் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.