வேதாரண்யம்: கோடியக்கரைக்கு மீன்பிடித் தொழில் செய்ய வந்துள்ள மீனவர்கள் நிலை கேள்விக்குறி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அமைதி பேச்சு வார்த்தை தோல்வியால் பதற்ற
நாகை மாவட்டம் வேதாரணியம் அடுத்த கோடியக்கரையில் வெளி மாவட்ட மீனவர்கள் தங்கி மீன்பிடி தொழில் செய்வது தொடர்பாக கோடியக்கரை மற்றும் ஆறுகாட்டுத் துறை உள்ளிட்ட 4 கிராமங்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையொட்டி பேச்சுவார்த்தையை புறகணித்து கோடியக்கரை மீன் வர்கள் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது