திருவண்ணாமலை: மதுரை: 4 வயது சிறுவன் கழுத்தறுத்து கொலை - 18 வயது இளைஞரின் கொடூர வாக்குமூலம்!
மதுரை பாரபத்தி கிராமத்தில் 4 வயது சிறுவன் மோகன் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்விரோதம் காரணமாக உறவினர் ஒருவரே சிறுவனை பிளேடால் கழுத்தை அறுத்து கொன்று கல்குவாரியில் வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலையாளி கைது!