தாளவாடி: தாளவாடி திகனாரை ரங்கசாமி மல்லிகார்ஜுனா கோயில் தெப்பத்திருவிழா கோலாகலம்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி அருகே உள்ள திகனாரை ரங்கசாமி மல்லிகார்ஜுனா கோயில் தெப்பத்திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.