தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 29 வது வார்டு வீரவாஞ்சி நகர் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சுகாதார வளாகம் திறந்த நிலையில் கடந்த இரண்டு மாத காலங்களாக சுகாதார நிலையம் பூட்டிய உள்ளது இந்த சுகாதார நிலையத்தில் உடனடியாக திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் மேலும் கூட்டி கிடப்பதால் மது பிரியர்களின் கூடாரமாக மாறி வருவதாக குற்றச்சாட்டு கூறுகின்றனர்.