தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாண்டியனார் மக்கள் இயக்கம் சார்பில் நிறுவனத் தலைவர் சீனி நாடார் தலைமையில் அரசியல் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலும் இருந்து பாண்டியனார் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.