ஓசூர்: சொக்கரசனப்பள்ளி கிராமத்திர் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட உயர் மட்ட
பாலத்தை திறந்து வைத்த எம்எல்ஏ பிரகாஷ்
ஒசூர் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் திறப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சட்டமன்ற தொகுதி ஒசூர் ஊராட்சி ஒன்றியம் சேவகானப்பள்ளி ஊராட்சி சொக்கார்சனப்பள்ளி கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே நபார்டு திட்டத்தின் மூலம் 2021 - 2022 திட்டத்தின் கீழ் சுமார் 6 கோடியே 50 இலட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.