மயிலாடுதுறை: மயிலாடுதுறை கும்பகோணம் நெடுஞ்சாலையில் சாலை மறியல் வாலிபர் படுகொலை க்கு ஜாதியை காரணம் எனக் கூறி உறவினர்கள் பல்வேறு கட்சியினர் போராட்டம்
மயிலாடுதுறை அடுத்த அடியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வைரமுத்து என்ற நபர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். வைரமுத்து காதலுக்கு வந்த மாலினியின் குடும்பத்தினர் இந்த படுகொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக வைரமுத்துவின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். காதலர்களின் தந்தையினர் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், காதலியின் தாயார் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு எழுந்ததாகவும், ஜாதிய வன்கொடுமை