கோவை வடக்கு: கோவையில் கம்பீரமாக நின்ற திருவள்ளுவர் சிலை திறப்பு: அசோகபுரம் பகுதியில் நெகிழ்ச்சி!
கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், சக்தி ஆட்டோ ஆன்சிலரி நிறுவனம் சார்பில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.