செங்கம்: திருவண்ணாமலையில் அக்டோபர் 6 முதல் 31 வரை மின் விநியோகம் நிறுத்தம் - முழு விவரம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 23 துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், அக். 6 முதல் 31 வரை செங்கம், போளூர், ஆரணி, வந்தவாசி உள்ளிட்ட பகுதிகளில் சுழற்சி முறையில் 7 மணி நேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.