குன்னம்: 'தமிழகத்தில் மீண்டும் ஒரு சோகம்' பள்ளி அருகே கிணற்றில் மாணவன் சடலம் மீட்பு- சித்தூரில் அமைச்சர் நேரில் அஞ்சலி
திட்டக்குடி அருகே அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்த மாணவன் உயிரிழப்பு. அமைச்சர் நேரில் அஞ்சலி பள்ளியின் அருகே உள்ள ககடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள சித்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி என்பவரது மகன் பாலமுருகன் இவர் அருகில் உள்ள கீழக்கல்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றார் இந்த நிலையில் மதியம் இயற்கை உபாதை கழிக்க செல்வதாக கூறிவிட்டு பள்ளியின் அருகில் உள்ள வயல் பகுதி