திருவண்ணாமலை: இனி எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பேருந்திலும் இலவச பயணம்! மகளிருக்கு செம குட் நியூஸ்!
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! இனி எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் மற்றும் புறநகர் பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாமல் பயணிக்கலாம். சுமார் 12,692 பேருந்துகளில் அமலுக்கு வந்த இந்த 'வெற்றிப் பயணம்' திட்டம் குறித்த முழு விவரங்கள் இதோ!