கோவில்பட்டி: பயணியர் விடுதி முன்பு அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திமுக சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
தமிழக முழுவதும் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நகர திமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது சேர்மன் கருணாநிதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அண்ணாவின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் தொடர்ந்து தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.