உடையார்பாளையம்: அரியலூர்: பள்ளி வளாகத்திற்குள் குளம்போல தேங்கிய மழைநீர் - அவதியாகும் மாணவர்கள்!
அரியலூர் மாவட்டம் பிச்சனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள் கடும் அவதி. பள்ளி வளாகத்தில் தேங்கிய நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக ஊராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிரந்தர தீர்வு காண வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.