நாமக்கல்: நாமக்கல்லில் கறிக்கோழி கொள்முதல்விலை ரூ5 அதிகரித்து கி.ரூ 143 என பல்லடத்தில் நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கினைப்பு குழு கட்டத்தில் அறிவிப்பு
சேலம் நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் கறிக்கோழி உற்பத்தி செய்யப்படுகிறது இங்கு உற்பத்தியாகும் கறிக்கோழிக்கு தினசரி மாலை பல்லடத்தில் கறிக்கோழி ஒருங்கிணைப்பு கொள்முதல் விலை, அறிவிக்கின்றனர், இதன் படி இன்று மாலை நடைபெற்ற கூட்டத்தில் நாமக்கல்லில் கறிக்கோழி ,ரூ5 அதிகரித்து கிரூ143 என அறிவித்துள்ளனர்