வாணியம்பாடி: கஜாநகர் பகுதியில் 8 மாத காலமாக குடிநீர் வழங்காததால் வார்டு உறுப்பினர் தலைமையில் பொதுமக்கள் காலி குடங்களுடன் போராட்டம்
Vaniyambadi, Tirupathur | Jun 5, 2025
வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்டு கஜா நகர் பகுதியில் கடந்த எட்டுமாத காலமாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படாத நிலையில்...