பெரம்பலூர்: மயிலாடுதுறை: இந்த ஊர்களில் எல்லாம் கரண்ட் கட்! முழு விவரம் இதோ!
மயிலாடுதுறை மற்றும் சீர்காழி பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி இதில் உள்ளதா என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக கேளுங்கள். முக்கிய அறிவிப்பை உங்கள் ஊர் நண்பர்களுக்கும் பகிருங்கள்.