புதுக்கோட்டை: கள்ளத்தொடர்பை கண்டித்த 6 மாத கர்ப்பிணி படுகொலை: 6 பேர் கைது!
புதுக்கோட்டையில் கள்ளத்தொடர்பு விவகாரத்தை கணவரிடம் கூறியதால், 6 மாத கர்ப்பிணி பெண்ணை மாமியார் மற்றும் உறவினர்கள் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.