ஒசூர் அருகே ஏரியில் குளித்தவர்களில் நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவன்: உடலை பார்த்து கதறி அழுத உறவினர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பாகலூரில் உள்ள பட்டாளம்மா ஏரியில் நண்பர்கள் குளிக்க சென்றபோது 8 ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.. செண்டிரிங் வேலை செய்யும் பாண்டியன் என்பவரது மகன் மணி(13) தனியார் பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வந்துள்ளார்..