ஓசூர்: ஜூஜூவாடியில் தீபாவளியான இன்றும் தேசிய நெடுஞ்சாலையில் கார்களை நிறுத்திவிட்டு பட்டாசுகடைகளில் குவிந்து வரும் கர்நாடகா மாநில வாடிக்கையாளர்கள்
ஒசூர், மாநில எல்லையில் தீபாவளியான இன்றும் தேசிய நெடுஞ்சாலையில் கார்களை நிறுத்திவிட்டு பட்டாசுகடைகளில் குவிந்து வரும் கர்நாடகா மாநில வாடிக்கையாளர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, தமிழக மாநில எல்லையான ஜூஜூவாடி பகுதியில் ஏராளமான பட்டாசு கடைகள் உள்ளன பெரும்பாலும் கர்நாடகா மாநில வாடிக்கையாளர்களை குறி வைத்து இந்த கடைகள் அமைக்கப்பட்டுள்ளது