மதுரை கிழக்கு: மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம்: பயணிகள் காத்திருப்பு அறை பூட்டப்பட்டதால் அவதி
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் பிளாட்பாரம் 2-ல் உள்ள பயணிகள் காத்திருப்பு அறை பூட்டப்பட்டிருப்பதால் பயணிகள் ஓய்வெடுக்க வழியின்றி தவிக்கின்றனர். இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.