திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோணலூர் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி கிராம சபை கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியம், கோணலூர் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் தலைமையில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.