விழுப்புரம்: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு எம்பி ரவிக்குமார் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
நேற்று இரவு கரூரில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 39 க்கு மேற்பட்ட உயிரிழந்தவர்களுக்கு இன்று காலை 10 மணி அளவில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் விஜய்க்கு அளிக்கப்பட்ட நிபந்தனைகள் அவரால் மீறப்பட்டுள்ளனவா? மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்