ஓசூர்: டெல்லியில் கைது செய்யப்பட்ட நபர் தான் முக்கிய குற்றவாளி - வேளாங்கன்னி பள்ளி அருகே மாவட்ட எஸ்பி பேட்டி
டாடா தொழிற்சாலை பெண் விடுதியில் ரகசிய கேமரா பொருத்தப்பட்ட விவகாரம்: டெல்லியில் கைது செய்யப்பட்ட நபர் தான் முக்கிய குற்றவாளி, சமூக வலைதளங்களில் வீடியோ பகிரப்பட்டதா என தீவிர விசாரணை கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த லாளிக்கல் பகுதியில் டாடா தொழிற்சாலை பெண் ஊழியர்கள் தங்கும் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா அமைக்கப்பட்ட விவகாரத்தில் நீலுகுமாரி குப்தா என்கி பெண் கைது செய்யப்பட்டு அவரின் ஆண் நண்பர் நேற்று டெல்லியில் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வரும்நில