ஓசூர்: பஜார்தெரு, MG சாலை உள்ளிட்ட கடைத்தெருவிர் தீபாவளியை முன்னிட்டு களை கட்டிய பூஜை சாமான்கள் விற்பனை.
ஓசூரில் தீபாவளியை முன்னிட்டு களை கட்டிய பூஜை சாமான்கள் விற்பனை. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நாளை தீபாவளி தினம் கொண்டாடப்படுவது முன்னிட்டு பூஜை சாமான்கள் மற்றும் புதிய துணிமணிகள் பட்டாசுகள் வாங்க பொதுமக்கள் ஆர்வத்துடன் குவிந்துள்ளனர். தீபாவளி தினத்திற்கு மறுநாள் நோன்பிருந்து வழிபாடுகள் செய்யும் பொதுமக்கள் இன்று அந்த பூஜைக்கு தேவையான மஞ்சள் குங்குமம் மஞ்சள் கயிறு உள்ளிட்ட பூஜை சாமான்களை ஆர்வம