செந்துறை: அரியலூர்: மின்னல் தாக்கி பெண் பலி - வயலில் சோகம்
அரியலூர் மாவட்டம் வடக்கு இரும்புலிக்குறிச்சி கிராமத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த கமலம் (55) என்பவர், மழைக்காக வேப்ப மரத்தடியில் ஒதுங்கியபோது மின்னல் தாக்கி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.