கோபிசெட்டிபாளையம்: கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் கே செங்கோட்டையன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி
கோபிசெட்டிபாளையம் குள்ளம்பாளையம் பகுதியில் முன்னாள் அமைச்சர் கே எஸ் செங்கோட்டையன் அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கவில்லை சிலர் வேண்டுமென்று வதந்திகளை பரப்புவது வேதனை அளிக்கிறது யார் வருந்திகளை பரப்புகிறார்களோ அவர்களை நிறுத்திக் கொண்டால் நலமாக இருக்கும் இது எச்சரிக்கை அல்ல அன்போடு கேட்டுக்கொ